Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்துப் படம் (Cartoon) என்பது ஏதாவது மையக் கருத்தை எடுத்துரைக்கும் வகையில் எளிமையான படங்களைக் கொண்டதாக இருக்கும். இவை கேலிச் சித்திரம் (Caricature) அல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

கருத்துப்பட வகைகள்

[தொகு]

கருத்துப்படம் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. தலையங்கக் கருத்துப்படம்
  2. அரசியல் கருத்துப்படம்
  3. கட்டக் கருத்துப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துப்படம்&oldid=734550" இலிருந்து மீள்விக்கப்பட்டது