Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்மானியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைப்படத்தில் நோர்மன்கள் கைப்பற்றிய பகுதிகள்

நோர்மன்கள் (Normans) எனப்படுவோர் நோர்மாந்தி நிலப்பரப்பைச் சார்ந்தவர்களையும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தவர்களையும் குறிக்கும். நோர்மண்டி பிரான்சில் உள்ள ஒரு இடமாகும். பிரித்தானியா, இத்தாலி, உட்பட ஐரோப்பாவின் பல இடங்கள் மீது இவர்கள் படையெடுத்தார்கள். இவர்களின் மொழி பிரெஞ்சு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்மானியர்&oldid=3880775" இலிருந்து மீள்விக்கப்பட்டது