Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook


கலையா (Kalaiya) நேபாள நாட்டின் மாநில எண் 2ல் உள்ள தராய் பிரதேசத்தில் அமைந்த பாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், துணை-நிலை மாநகராட்சியும் ஆகும்.

கலையா, நேபாளம்
कलैया
துணை-நிலை மாநகராட்சி
கலையா, நேபாளம் is located in நேபாளம்
கலையா, நேபாளம்
கலையா, நேபாளம்
நேபாளத்தில் கலையா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°2′N 85°0′E / 27.033°N 85.000°E / 27.033; 85.000
நாடுநேபாளம்
மாநிலம்மாநில எண் 2
மாவட்டம்பாரா மாவட்டம்
அரசு
 • வகைமேயர்- மாமன்றக் குழு
பரப்பளவு
 • மொத்தம்108.94 km2 (42.06 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்1,23,659
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
44400
Area code053
இணையதளம்http://kalaiyabara.com

108.94 சகிமீ பரப்பளவு கொண்ட கலையா நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 1,23,659 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலையா&oldid=3355680" இலிருந்து மீள்விக்கப்பட்டது