Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியாவின் பகுதிகள்:
  வடக்கு ஆசியா

வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].


"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. MSN என்கார்ட்டா கலைக்களஞ்சியம் பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம் சைபீரியாவை கிழக்காசியாவின் பகுதியாகக் குறிக்கிறது.
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துWilliam Revill Kerr (2003). Tourism Public Policy, and the Strategic Management of Failure. Elsevier. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080442005.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_ஆசியா&oldid=3483855" இலிருந்து மீள்விக்கப்பட்டது