Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

உஸ்மான் அப்சால்

உஸ்மான் அப்சால் (Usman Afzaal, பிறப்பு: சூன் 9 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 215 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2001 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

உஸ்மான் அப்சால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உஸ்மான் அப்சால்
பட்டப்பெயர்உஸ்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 3 215 181 49
ஓட்டங்கள் 83 12,821 5239 928
மட்டையாட்ட சராசரி 16.60 39.08 35.63 23.20
100கள்/50கள் 0/1 30/67 6/33 0/4
அதியுயர் ஓட்டம் 54 204* 132 98*
வீசிய பந்துகள் 54 8543 1596 195
வீழ்த்தல்கள் 1 88 59 8
பந்துவீச்சு சராசரி 49.00 54.23 26.49 32.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/49 4-101 4-49 2-15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/– 98/0 48/0 6/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_அப்சால்&oldid=1680580" இலிருந்து மீள்விக்கப்பட்டது