Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

புக்கரெஸ்ட்

புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.

புக்கரெஸ்ட்
București
நகரம்
புக்கரெஸ்ட்-இன் கொடி
கொடி
புக்கரெஸ்ட்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ்
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை)
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
நாடுருமேனியா
மாவட்டம்புக்கரெஸ்ட் நகராட்சி
தோற்றம்1459
அரசு
 • மாநகரத் தலைவர்சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்)
பரப்பளவு
 • நகரம்228 km2 (88 sq mi)
 • மாநகரம்
2,500 km2 (1,000 sq mi)
ஏற்றம்
60 - 90 m (197–295 ft)
மக்கள்தொகை
 (2007-July-01[1])
 • நகரம் 19,31,838
 • அடர்த்தி8,510/km2 (22,000/sq mi)
 • பெருநகர்
23,38,337
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பா)
அஞ்சல் குறியீடு
0xxxxx
இடக் குறியீடு+40 x1
வாகன அடையாளம்B
இணையதளம்www.pmb.ro
அருங்காட்சியக வைக்கோல் வீடு

மேற்கோள்கள்

தொகு
  1. Population of Romania as of ஜூலை 1, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கரெஸ்ட்&oldid=3007461" இலிருந்து மீள்விக்கப்பட்டது