Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
Transfiguration pending
உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சுபெக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சுபெக்ட் என்பது கணினி பிணையத்தில் பல்வேறு ஊடாடல் பணிகளை தன்னியக்கமாக ஆக்க உதவும் ஒரு நிரல் மொழி ஆகும். இதன் முதல் வடிவம் டி.சி.எல் மொழியில் நீட்சியாக எழுதப்பட்டது. தற்போது பெர்ள், பைத்தோன் மொழிகளிலும் இந்த மொழிக்கான பொதிகள் உள்ளன.

முக்கிய கட்டளைகள்[தொகு]

  • expect
  • send
  • spawn

பெர்ள் எடுத்துக்காட்டு[தொகு]

#!/usr/bin/perl
use strict;
use warnings;
use Expect;

my $exp = new Expect();

my $timeout = 4;
my $expect_log = "test.txt";

$exp->spawn("ssh abc\@example.com");
$exp->expect($timeout, 'Password:');

$exp->send("password\n");
$exp->expect($timeout, '/^turo(.*)$/');

$exp->log_file("$expect_log");

$exp->send("ls -la \n");
$exp->expect($timeout, '/^servername(.*)$/');

# open(FH_test, ">$expect_log") or die ("Can not open");

$exp->send("exit\r");
$exp->soft_close();

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சுபெக்ட்&oldid=1573449" இலிருந்து மீள்விக்கப்பட்டது