Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

அகதேதாரா

ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகதேதாரா
Akathethara
புறநகர்
அகதேதாரா Akathethara is located in கேரளம்
அகதேதாரா Akathethara
அகதேதாரா
Akathethara
இந்தியாவின் கேரளாவில் உள்ள இடம்
 இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்அகதேதாரா பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்19.79 km2 (7.64 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,592
 • அடர்த்தி1,444.77/km2 (3,741.9/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678 008
தொலைபேசி குறியீடு0491
வாகனப் பதிவுகேரளா-09
குடிமை நிறுவனம்அகதேதாரா கிராம பஞ்சாயத்து 04912555171
Parliament constituencyபாலக்காடு மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிமலம்புழா சட்டமன்றத் தொகுதி
இணையதளம்www.lsgkerala.in/akathetharapanchayat

அகதேதாரா (Akathethara) இந்திய நாட்டின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியாகும். [1][2] இது மாவட்டத் தலைமையகத்திலிருந்து பாலக்காடு வடக்கு நோக்கி 11 கிமீ தொலைவிலும், புகழ்பெற்ற மலம்புழா தோட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[3] அகதேதாரா பஞ்சாயத்தின் பகுதிகள் முன்மொழியப்பட்ட பாலக்காடு மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருக்கின்றன.[4] கேரளாவின் சபர்மதி என்றும் அழைக்கப்படும் சபரி ஆசிரமம் இங்கு அமைந்துள்ளது, அங்கு மகாத்மா காந்தி மூன்று முறை வருகை தந்தார்.[5]

மக்கள்தொகையியல்

[தொகு]

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அகதேதாராவில் 4071 ஆண்கள், 4119 பெண்கள் என மொத்தம் 8190 பேர் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Registrar General & Census Commissioner, India. "Census of India : Villages with population 5000 & above". Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "പാലക്കാട്‌ ജില്ലയിലെ ജനസംഖ്യ വിവരങ്ങള്‍ | പഞ്ചായത്ത് വകുപ്പ്". dop.lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
  3. "Akathethara Pin Code, Akathethara , Palakkad Map , Latitude and Longitude , Kerala". indiamapia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
  4. "19 2 19p1 — Postimages".
  5. Shaji, K. a (2017-11-19). "Sabari Ashram on recovery mode" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/sabari-ashram-on-recovery-mode-thanks-to-govt-intervention/article20555705.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதேதாரா&oldid=3642139" இலிருந்து மீள்விக்கப்பட்டது