Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

அபிநவ மகயாவதி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிநவ மகயாவதி இந்தியா, சேலம் எனுமிடத்திலிருந்து 1926ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்

[தொகு]
  • அப்துல் காதர் சாயபு

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழ் இசுலாமிய சமயம் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகளையும், இலக்கிய கட்டுரைகளையும் கொண்டிருந்தது.