Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

அமிர்தலகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிர்தலகிரி கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 47வது மேளகர்த்தா இராகமாகிய, "வசூ" என்றழைக்கப்படும் 8ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய சுவர்ணாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), பிரதிமத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தலகிரி&oldid=3833003" இலிருந்து மீள்விக்கப்பட்டது