அரபு நாடுகளில் தமிழ்க் கல்வி
Appearance
அரபு நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் தமிழை இரண்டாவது பாடமாகவோ, மூன்றாவது மொழிப் பாடமாகவோ கற்கலாம்.
பள்ளிகள்
[தொகு]அரபு நாடுகளில் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளின் பட்டியல்:
ஐக்கிய அரபு அமீரகம்
[தொகு]- நியூ இந்தியன் மாடல் ஸ்கூள் [1]
பஹ்ரைன்
[தொகு]குவைத்
[தொகு]ஓமன்
[தொகு]துபாய்
[தொகு]- கல்ஃப் இந்திய உயர்நிலைப் பள்ளி, துபாய் [2]
- மத்திய பள்ளி, துபாய் (எட்டாம் வகுப்பு வரை) [3]
- இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளி -ஷார்ஜா
- பேஸ் இண்டர்நேஷனல் பள்ளி -ஷார்ஜா
- DPS பேஸ் பள்ளி -அஜ்மான்
- அமிட்டி பள்ளி -துபாய் ,ஷார்ஜா
- நியூ இந்தியன் மாடல் பள்ளி - துபாய்
சவுதி அரேபியா
[தொகு]- உலகளாவிய இந்திய பள்ளி, அல்-ஜுபாய்ல்
ரியாத்
[தொகு]- உலகளாவிய இந்திய பள்ளி [4]
கத்தார்
[தொகு]- எம். ஈ. எஸ். இந்திய பள்ளி
தமிழை இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ பத்தாம் வகுப்பு வரை படிக்கலாம். [5]
பல்கலைக்கழகங்கள்
[தொகு]அரபு நாடுகளில் தமிழை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்களின் பட்டியல்:.
சான்றுகள்
[தொகு]- ↑ பாடத்திட்டம்
- ↑ "பாடத் திட்டம்". Archived from the original on 2016-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ "சென்ட்ரல் ஸ்கூல்". Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ "பாடத் திட்டம்". Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ "பாடத் திட்டம்". Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.