Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

அறை வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்குரி தெர்மோமீட்டர் மூலம் அறை வெப்பநிலை அறியப்படுகிறது.

அறை வெப்பநிலை என்பது அடைபட்ட அறையொன்றில் மனிதர்கள் பொதுவாக சுகப்படும் வெப்பநிலை அளவிற்கான ஒர் வழமையான சொல்லாகும். இது பொதுவாக 20 °C (68 °F) to 25 °C (77 °F) வரைக் கொள்ளப்படுகிறது.[1][2][3]

அறிவியல் கட்டுரைகளில் 80.6 °F (27 °C) அல்லது 300 K (27 °C, 80.6 °F) எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், இது சரியான வரையறுக்கப்பட்ட அளவு கிடையாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Louisville Monthly Journal Of Medicine And Surgery, Volume 21 № 3, August 1914, p. 85
  2. The Laryngoscope of the American Laryngological, Rhinological, and Otological Society, Volume XXIV № 8, August 1914, p. 751
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-12. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_வெப்பநிலை&oldid=3542069" இலிருந்து மீள்விக்கப்பட்டது