Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசீஷ் பாகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசீஷ் பாகாய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குஅணியின் தலைவர், குச்சுக் காப்பாளர்.
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 14)பிப்ரவரி 11 2003 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபசூலை 10 2010 எ. கென்யா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 54 13 86 14
ஓட்டங்கள் 1,736 749 2,374 314
மட்டையாட்ட சராசரி 37.73 28.16 32.52 26.16
100கள்/50கள் 2/14 0/6 2/18 0/2
அதியுயர் ஓட்டம் 137* 93 137* 53
வீசிய பந்துகள் 27
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
50/9 29/3 84/19 4/4
மூலம்: [1], பிப்ரவரி 16 2011

ஆசீஷ் பாகாய் (Ashish Bagai) கனடா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். குச்சுக் காப்பாளர். இந்தியா, டெல்லியில் பிறந்த ஆசீஷ் கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீஷ்_பாகாய்&oldid=2933010" இலிருந்து மீள்விக்கப்பட்டது