Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியன் தேசங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரியன் தேசங்கள் (Aryan Nations) என்பது ஒரு தீவிர வடதுசாரி, வெள்ளை மேலாதிக்க, சமய அமைப்பு ஆகும். இது 1970 களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் முதன்மையாக இயங்கிவருகிறது. வேற்றின மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் இந்த அமைப்பு ஈடுப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியன்_தேசங்கள்&oldid=1677647" இலிருந்து மீள்விக்கப்பட்டது