Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இக்சிப்ர கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் க்ஷிப்ர கணபதியின் உருவப்படம்.

இக்சிப்ர கணபதி (Kshirpra Prasāda Gaṇapati, க்ஷிப்ர கணபதி) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 10 ஆவது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

[தொகு]

செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்சிப்ர_கணபதி&oldid=2298634" இலிருந்து மீள்விக்கப்பட்டது