Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இணையக் கோடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையக் கோடல் என்பது, ஓர் இணையச் சேவை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ இயக்கிகளையோ வேற்றுமையான தரத்திலும் விலைகளிலும் வழங்க இடம்தரும் இணைய சமத்துவத்தின் எதிர் கொள்கை. பென்ன் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியரான ராப் ஃப்ரீட்மேன் இச்சொல்லாடலை உருவாக்கினார். தரவு பாகுபாடு, பிணைய மேலாண்மை உள்ளிட்டவை இக்கொள்கையோடு தொடர்புடைய பதங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையக்_கோடல்&oldid=2212413" இலிருந்து மீள்விக்கப்பட்டது