Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பாதுகாப்பு அச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாதுகாப்பு அச்சகம் (India Security Press) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்திக் கழகத்தின் துணை அமைப்பாகும்.

கடவுச் சீட்டுகள், நுழைவாணைகள், அஞ்சல் வில்லைகள், அஞ்சல் அட்டைகள், உள்ளூர் அஞ்சல் உறைகள், கடித உறைகள், அஞ்சல் அல்லாத ஒட்டுவில்லைகள், கடன் பத்திரங்கள் மற்றும் உண்டி வில்லைகள் போன்றவை இங்கு அச்சிடப்படுகின்றன.[1]

இத்துணை அச்சகம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile". ispnasik.spmcil.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.

புற இணைப்புகள்[தொகு]