இரஞ்சன்குடி கோட்டை
Ranjankudi Fort | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | |
Image of the fort | |
வகை | கோட்டைs |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | Ruins |
ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும்.
வரலாறு
[தொகு]கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை மற்றும் கோட்டையில் அமைந்துள்ள கோவில்கள்.பின்னர் கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம்.[1]
சிறப்பம்சங்கள்
[தொகு]இக் கோட்டையின் சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புக்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக் கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.[2], [3]
வழித்தடம்
[தொகு]திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) பெரம்பலூருக்கு வடக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மங்களமேடு காவல் நிலையத்தின் எதிரில் உள்ள பாதையில் சென்றால் ரஞ்சன்குடி கோட்டையை எளிதில் அடையலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-01. பார்க்கப்பட்ட நாள் 2011-03-15.
- ↑ https://www.youtube.com/watch?v=8K_W3dXYgvE அழிவின் விளிம்பில் ரஞ்சன் குடி கோட்டை
- ↑ https://www.youtube.com/watch?v=NNYpnDY2XSE ரஞ்சன் குடி கோட்டை யூடியூப் கானொளி
- ஆம்பர் கோட்டை
- சித்தோர்கார் கோட்டை
- ஜெய்கர் கோட்டை
- ரந்தம்பூர் கோட்டை
- ஜெய்சல்மேர் கோட்டை
- கும்பல்கர்க் கோட்டை
- காக்ரோன் கோட்டை
- நாகர்கர் கோட்டை
- உலோகாகர் கோட்டை
- ஜுனாகாத் கோட்டை
- உதய்ப்பூர் கோட்டை
- தீக் அரண்மனை
- பாங்கர் கோட்டை
- கேசுரோலி மலைக் கோட்டை
- கோட்டா கோட்டை
- சலோர்க் கோட்டை
- சித்தாதுர்க் கோட்டை
- சைகர்க் கோட்டை
- தாராகர் கோட்டை
- தோராவதிக் கோட்டை
- புண்டி கோட்டை
- மாண்டோலி கோட்டை
- மெகுரங்கர் கோட்டை
- ராமத்ரா கோட்டை
- லக்சுமன்கர் கோட்டை
- அலகாபாத் கோட்டை
- அலிகர் கோட்டை
- ஆக்ரா கோட்டை
- ஆத்ராசுக் கோட்டை
- உஞ்சகாவோன் கோட்டை
- கலிஞ்சர் கோட்டை
- கான்பூர்க் கோட்டை
- சத்தாரிக் கோட்டை
- சாசுனிக் கோட்டை
- சாவுன்பூர்க் கோட்டை
- சான்சிக் கோட்டை
- சுனார் கோட்டை
- டெல்லிக் கோட்டை
- நௌகர் கோட்டை
- பத்ரி கோட்டை
- பிரதாப்கர் கோட்டை
- மலகர் கோட்டை
- மைன்பூரிக் கோட்டை
- ராம்நகர் கோட்டை
- விசய்கர் கோட்டை
- அறந்தாங்கிக் கோட்டை
- ஆத்தூர்க் கோட்டை
- ஆலம்பரைக் கோட்டை
- இரஞ்சன்குடிகோட்டை
- இராசகிரிக் கோட்டை
- ஈரோடு கோட்டை
- உதயகிரிக் கோட்டை
- ஓடாநிலைக் கோட்டை
- கிருட்ணகிரிக் கோட்டை
- சங்ககிரிக் கோட்டை
- சங்கரபதிக்கோட்டை
- செஞ்சிக் கோட்டை
- சேந்தமங்கலம் கோட்டை
- டேனியக் கோட்டை
- தஞ்சாவூர் கோட்டை
- திண்டுக்கல் கோட்டை
- திருச்சி மலைக் கோட்டை
- திருமயம் கோட்டை
- துரூக் கோட்டை, குன்னூர்
- நாகப்பட்டினம் கோட்டை
- நாமக்கல் கோட்டை
- பத்மநாபபுரம் கோட்டை
- பழவேற்காடு கோட்டை
- பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
- புனித டேவிட் கோட்டை
- புனித ஜார்ஜ் கோட்டை
- மருந்துக்கோட்டை
- மனோராக் கோட்டை
- மையக்கோட்டை
- வட்டக் கோட்டை
- வீரபத்ரக் கோட்டை
- வேலூர்க் கோட்டை