Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (Ramakrisna Mission Vivekananda College) சென்னையில் பகுத்தவறிவாளர் விவேகானந்தரின் பெயரில் 21 ஜூன், 1946[1] அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும், பேராசிரியரும், தத்துவஞானியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூரில் இக்கல்லூரி 20 ஏக்கர் (81,000 ச.மீ.) பரப்பளவில் அமைந்துள்ளது. தன்னாட்சி தகுதியுடன் இருபாலர் பயிலும் பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி.

பழைய மாணவர்களில் சில முக்கியமானவர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை