Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கணப் பாகுபடுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்து பாகுபடுத்தி மூலம் துண்டங்களாக ஆக்கப்பட்ட ஒரு மூல நிரலை இலக்கணப் பாகுபடுத்தி இலக்கணப் பகுப்பாய்வு (Parsing) செய்து அந்நிரலின் இலக்கணக் கட்டமைப்புக்களையும், அவற்றுக்கிடையான தொடர்புகளையும் அடையாளப்படுத்தி கருத்தியல் தொடர் மர வரைபடமாக வெளிப்படுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணப்_பாகுபடுத்தி&oldid=1677378" இலிருந்து மீள்விக்கப்பட்டது