கட்ரா
Appearance
(கற்றா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கட்ரா
कटरा Katra | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | உதம்பூர் மாவட்டம் |
ஏற்றம் | 875 m (2,871 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,008 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Literacy | 70 %% |
கட்ரா, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது ஜம்முவில் இருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது.