Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

குமார வியாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமார வியாசர் என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் நாரணப்பா என்பதாகும். கன்னடத்தில் மகாபாரதத்தை எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் கர்நாடகத்தின் கதக் நகரத்திற்கு அருகிலுள்ள கோளீவாடு என்னும் ஊரில் பிறந்தவர். விஜயநகரத்தை ஆண்ட முதலாம் தேவராயரிடம் கணக்கராக இருந்தவர் இவர் தந்தை.

ஆக்கங்கள்

[தொகு]

இவர் கர்ணாட பாரத கதாமஞ்சரி என்ற நூலை எழுதினார். இதற்கு கதக்கின் மகாபாரதம் என்று பொருள். இதை கதுகின பாரத, கன்னட பாரத, வியாச பாரத என்றும் குறிப்பிடுவர். ஐராவத என்ற நூலையும் எழுதியுள்ளார்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_வியாசர்&oldid=2716644" இலிருந்து மீள்விக்கப்பட்டது