Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. கோவிந்தன் (Govindan) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தன்&oldid=3382270" இலிருந்து மீள்விக்கப்பட்டது