Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சித்தி கணபதியின் உருவப்படம்.

சித்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

[தொகு]

பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_கணபதி&oldid=1962461" இலிருந்து மீள்விக்கப்பட்டது