Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சீனப் புரட்சி (1911)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1911 சீனப் புரட்சி அல்லது Xinhai Revolution என அறியப்படுவது சீனாவை ஆண்ட சிங் வம்ச (1636-1911) முடியாட்சி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, சீனாவை குடியரசு நாடாக நிறுவிய முக்கிய புரட்சி ஆகும்.

பொருளாதர சீரழிவு, சிங் வம்ச அரசின் ஊழல், அன்னிய அரசுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து சீனாமை பாதுக்கக்க முடியாமை, சிங் வம்சர்களின் சிறுபான்மை மரபு, மேற்குலக தாக்கங்கள் என பல இந்தப் புரட்சிக்கு காரணங்களாக அமைந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_புரட்சி_(1911)&oldid=2052625" இலிருந்து மீள்விக்கப்பட்டது