Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம் நகரத் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் நகரம்
தொடருந்து நிலையம்
சேலம் நகரத் தொடருந்து நிலையத்தின், பயணச் சீட்டு வழங்கும் இடம்.
பொது தகவல்கள்
அமைவிடம்சின்னையா பிள்ளை தெரு, மரவனேரி, சேலம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°44′18″N 78°02′43″E / 11.7383°N 78.0452°E / 11.7383; 78.0452
ஏற்றம்285 மீட்டர்கள் (935 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சேலம் - விருத்தாச்சலம் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுSXT
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
அமைவிடம்
சேலம் நகரம் is located in தமிழ் நாடு
சேலம் நகரம்
சேலம் நகரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சேலம் நகரம் is located in இந்தியா
சேலம் நகரம்
சேலம் நகரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

சேலம் நகரத் தொடருந்து நிலையம் (Salem Town railway station, நிலையக் குறியீடு:SXT) இந்தியாவில், தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில், சேலம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சேலம் - விருத்தாச்சலம் வழிதடத்தில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேலம் டவுன் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை: கோட்ட மேலாளர் தகவல்". தினமலர் (09 மார்ச், 2018)

வெளியிணைப்புகள்[தொகு]