Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

தகுதி அடிப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகுதி அடிப்படை என்பது ஒரு அரசியல் தத்துவம் ஆகும். பொருட்செல்வம் அல்லது அதிகாரம் ஒருவருக்கு திறமை, மற்றும் சாதனை அடிப்படையில் கிடைக்க வேண்டுமேயன்றி ஆண், பெண் பேதம், இனம் அல்லது செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை ஆகும்.[1]

17ம் நூற்றாண்டு: ஐரோப்பாவுக்குப் பரவல்[தொகு]

இந்தத் தத்துவம் சீனாவில் இருந்து பிரித்தானிய இந்தியாவிற்கு 17ம் நூற்றாண்டிலும், பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பரவியது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Definition of merit". Dictionary.com.
  2. Kazin, Edwards, and Rothman (2010), 142.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகுதி_அடிப்படை&oldid=3536435" இலிருந்து மீள்விக்கப்பட்டது