Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பாசமழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசமழை
இயக்கம்ஆதவன்
தயாரிப்புமுரசொலி செல்வம்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வாகை சந்திரசேகர்
ராதிகா
ரேகா
எஸ். எஸ். சந்திரன்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசமழை 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] மோகன் நடித்த இப்படத்தை ஆதவன் இயக்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசமழை&oldid=3660425" இலிருந்து மீள்விக்கப்பட்டது