Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால். இது பெண் ஒருத்தியை மட்டுமே குறிக்கும். அவள், இவள், உவள், எவள், பேடி, மகள், மகள், மகடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

வினைச்சொற்களில் அள், ஆள் என முடியும் சொற்கள் பெண்பாலைக் குறிப்பன. [2]

உழத்தி, ஒருத்தி, வந்தனள், வந்தாள் என்பன போல் வருவன பெண்பால்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8, 9
  2. தொல்காப்பியம் வினையியல் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்பால்&oldid=3212677" இலிருந்து மீள்விக்கப்பட்டது