Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பெப்ரவரி 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< பெப்ரவரி 2014 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28
MMXXIV

பெப்ரவரி 2014 (February 2014) , 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13, வியாழக்கிழமை தொடங்கி, மார்ச் 14 வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம் ஆண்டின் ரபி உல் ஆகிர் மாதம் பெப்ரவரி 1, சனிக்கிழமை தொடங்கி, மார்ச் 1 ,சனிக்கிழமை முடிவடைந்தது.

சிறப்பு நாட்கள்

[தொகு]

நிகழ்வுகள்

[தொகு]
செய்திகள்
பெப்ரவரி 1: அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான தூதர் நிசா தேசாய் பிசுவால் யாழ்ப்பாணம், உதயன் பணிமனையைப் பார்வையிட்டார்.


இறப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_2014&oldid=1655022" இலிருந்து மீள்விக்கப்பட்டது