Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யாதவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1.47 கோடி என்பதற்கு சான்று அளியுங்கள். தமிழகத்தில் மிகையாக வாழ்பவர்களாக சொல்லப்படும் ம(ப)றையர் மக்கள் தொகை .78 கோடி (2001).

சான்றுகள் இல்லமால் சொல்லும் மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் 15 கோடி மக்கள் இருக்க வேண்டும் .

உள்ளடக்கம் நீக்கம்[தொகு]

கோனார், யாதவர், புராதன யாதவர் போன்ற விடயங்கள் கலந்து எழுதப்பட்டு இருந்தன. மேலும் ஆதாரமற்ற சொந்தக் கருத்துக்களும் காணப்பட்டன. --Anton (பேச்சு) 04:57, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஏன் என்ன காரணம் என்று சொல்ல முடியுமா . Draviakannan (பேச்சு) 02:27, 20 மே 2018 (UTC)[பதிலளி]

புராதனம் இல்லாமல் கோனார் யாதவர் எப்படி இருக்க முடியும் .

உங்கள் பதிபிலே பொச்சாமை இருப்பதை கான்கிறேன் .

Draviakannan (பேச்சு) 02:29, 20 மே 2018 (UTC)[பதிலளி]

திருத்த பட்ட பதிவுக்கு ஆதாரம் கேளுங்கள் தருகிறேன் அதை விடுத்து நீங்கி காரணம் என்ன . Draviakannan (பேச்சு) 02:30, 20 மே 2018 (UTC)[பதிலளி]

ஆதாரம் இல்லாமல் ஏன் தொகுக்கிறீர்கள்? வார்ப்புருவை நீக்க என்ன காரணம்? முன்னைய பகுதிகளை நீக்க என்ன காரணம்? --AntanO (பேச்சு) 04:02, 20 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாதவர்&oldid=2526847" இலிருந்து மீள்விக்கப்பட்டது