மார்ட்டின் வான் பியூரன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மார்ட்டின் வான் பியூரன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 8 வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1837 – மார்ச் 4, 1841 | |
Vice President | ரிச்சர்ட் ஜான்சன் |
முன்னையவர் | ஆன்ட்ரூ ஜாக்சன் |
பின்னவர் | வில்லியம் ஹென்றி ஹாரிசன் |
8 ஆவது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் துணைத்தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1833 – மார்ச் 4, 1837 | |
குடியரசுத் தலைவர் | ஆன்ட்ரூ ஜாக்சன் |
முன்னையவர் | ஜான் கால்லூன் |
பின்னவர் | ரிச்சர்ட் ஜான்சன் |
பதவியில் மார்ச் 28, 1829 – மே 23, 1831 | |
முன்னையவர் | ஹென்றி கிளே |
பின்னவர் | எட்வர்ட் லிவிங்ஸ்ட்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 5, 1782 கிங்க்கர்ஃகூக், நியூயார்க் |
இறப்பு | ஜூலை 24, 1848, அகவை 79 வாஷிங்டன் டிசி. |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், டெமாக்ரட்டிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விடுதலை மண் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) |
துணைவர் | ஹானா ஹோஸ் வான் பியூரன் |
கையெழுத்து | |
மார்ட்டின் வான் பியூரன் (Martin Van Buren; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க அரசியல்வாதியும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும் (1837–41) ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார்.