Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டின் ஹாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் ஹாக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்ட்டின் ஹாக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 96)பிப்ரவரி 13 1896 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஏப்ரல் 4 1899 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 633
ஓட்டங்கள் 55 16,749
மட்டையாட்ட சராசரி 7.85 20.15
100கள்/50கள் 0/0 13/69
அதியுயர் ஓட்டம் 30 166
வீசிய பந்துகள் 0 20
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 209/–
மூலம்: CricketArchive, சூலை 18 2010

மார்ட்டின் ஹாக் ( Martin Hawke, 7th Baron Hawke, பிறப்பு: ஆகத்து 16 1860, இறப்பு: அக்டோபர் 10 1938 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 633 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_ஹாக்&oldid=3007036" இலிருந்து மீள்விக்கப்பட்டது