Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ராபர்ட் ஈ. லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Robert Edward Lee
ராபர்ட் ஈ. லீ
ராபர்ட் ஈ. லீ, கூட்டமைப்பு இராணுவத்தின் தளபதி, 1863இல் எடுத்த படிமம்
சார்புஐக்கிய அமெரிக்கா
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
சேவைக்காலம்1829–61 (ஐ.அ.)
1861–65 (அ.மா.கூ.)
தரம்கர்னல் (ஐ.அ.)
தளபதி (அ.மா.கூ.)
கட்டளைவடக்கு வர்ஜீனியாவின் இராணுவம்
போர்கள்/யுத்தங்கள்மெக்சிக-அமெரிக்கப் போர்
அமெரிக்க உள்நாட்டுப் போர்
வேறு செயற்பாடுகள்வாஷிங்டன் மற்றும் லீ பல்கலைக்கழகத்தின் தலைவர்

ராபர்ட் எட்வர்ட் லீ (Robert Edward Lee, ஜனவரி 19, 1807-அக்டோபர் 12, 1870) 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவத் தளபதியும் பொறியியலாளரும் ஆவார். 32 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்தார். மெக்சிக-அமெரிக்கப் போரில் அதிகாரியாக இருந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் கூட்டமைப்பு படையில் தளபதியாக பணியாற்றினார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஈ._லீ&oldid=2707793" இலிருந்து மீள்விக்கப்பட்டது