Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

உருத்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருத்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ருத்ரன்

ருத்ரன் (ஒலிப்பு) (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவனின் அழிக்கும் தொழில் செய்யும் உருவம் ஆகும். ருத்திரன் என்றால் துன்பத்தை நீக்குபவர் என்று பொருள்.

ருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மானின் மகன் என்று வாயு புராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு மகன் வேண்டுமென நினைத்த பொழுது ருத்ரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென ருத்ரன் கூறினார். பிரம்மா அந்த மகனுக்கு ருத்ரன் என்று பெயரிட்டார்.[1]

ஏகாதச (11) உருத்திரர்களின் பெயர்கள்

[தொகு]
  1. மகாதேவன்
  2. ருத்ரன்
  3. சங்கரன்
  4. நீலலோகிதன்
  5. ஈசானன்
  6. விஜயன்
  7. வீமதேவன்
  8. சவும்யதேவன்
  9. பவோத்பவன்
  10. கபாலிகன்
  11. ஹரன்

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம் - தினமலர் கோயில்கள் தளம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்திரன்&oldid=4058457" இலிருந்து மீள்விக்கப்பட்டது