லே ஆவர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லே ஆவர் (Le Havre) பிரான்சின் துறைமுக நகரங்களுள் ஒன்று. வட மேற்கு பிரான்சில் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையில் செய்ன் ஆறு கால்வாயில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1517ல் உருவாக்கப் பட்ட இந்த நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 2007ல் இதன் மக்கள் தொகை 179,751.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2006-01-04 at the வந்தவழி இயந்திரம்