வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம்
Appearance
வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சென்னை மெட்ரோ நிலையங்கள் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு | ||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) | ||||||||||
தடங்கள் | நீல வழித்தடம் | ||||||||||
நடைமேடை | மத்திய மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | தரைக்கடியில், இரட்டை வழிப்பதை | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes [சான்று தேவை] | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 பெப்ரவாி 2019 | ||||||||||
மின்சாரமயம் | ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் சென்னை மெட்ரோவின் முதல் தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகும். சென்னை மெட்ரோவின் நில தடத்தில் உள்ள 17 நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். இந்த நிலையம் வாண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் சுற்றுப்புறங்களுக்கு சேவை வளங்குகிறது.
நிலையம்[தொகு]
வாண்ணாரப்பேட்டை மெட்ரோ நில தடம் (சென்னை மெட்ரோ) அமைந்துள்ள ஒரு தரைக்கடியில் அமைந்துள்ள மெட்ரோ நிலையம் ஆகும்.
இணைப்புகள்[தொகு]
பேருந்துகள்[தொகு]
- வள்ளலார் நகர் பேருந்து நிலையம்
தொடருந்து நிலையம்[தொகு]
- வண்ணாரப்பேட்டை தொடருந்து நிலையம்
நுழைவு / வெளியேறு[தொகு]
வண்ணாரப்பேட்டை மெட்ரோ நுழைவு / வெளியேறுகிறது | ||||
---|---|---|---|---|
வாசல் எண்-அ 1 | வாசல் எண்-ஆ 2 | வாசல் எண்-
இ 1, இ 2 |
வாசல் எண்-
ஈ 3 | |
தட்சிணாமூர்த்தி சாலை | வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் (புறநகர்) | புதினா பஸ் | டாக்டர் விஜயராகவலு சாலை | |