Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

வருஷம் 16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருஷம் 16
இயக்கம்பாசில்
தயாரிப்புகங்கா சித்ரா
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
குஷ்பூ
சார்லி
பூர்ணம் விஸ்வநாதன்
வி. கே. ராமசாமி
சுகுமாரி
வடிவுக்கரசி
மாஸ்டர் டிங்கு
ஜனகராஜ்
தலைவாசல் விஜய்
ரம்யாஸ்ரீ
சுவேதா
வாசுப்ரியா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வருஷம் 16 (Varusham 16) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், குஷ்பூ, சார்லி, வி. கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் பலர் நடித்த இத்திரைப்படத்தை பாசில் இயக்கினார். இப்படத்தில் நடித்ததற்காக கார்த்திக்கிற்கு 1989இல் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.அனைத்து பாடல்களையும் இயற்றியவர் கவிஞர் வாலி [1]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடி)
1 "கங்கைக் கரை மன்னனடி" கே. ஜே. யேசுதாஸ் வாலி 05:40
2 "ஏ அய்யாசாமி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 04:31
3 "கரையாத மனமும்" கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 04:29
4 "பழமுதிர்ச் சோலை" கே. ஜே. யேசுதாஸ் 04:36
5 "பூ பூக்கும் மாசம்" பி. சுசீலா 04:45

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Varusham 16 Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருஷம்_16&oldid=3660858" இலிருந்து மீள்விக்கப்பட்டது