Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்க் கொழுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய்க்கொழுப்பு
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புராமசாமி கோவிந்த்
கதைபாபு கோபு
திரைக்கதைமுக்தா சீனிவாசன்
இசைசந்திரபோஸ்
நடிப்புபாண்டியராஜன்
கௌதமி
சனகராஜ்
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுமுக்தா எஸ். சுந்தர்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
கலையகம்முக்தா பிலிம்ஸ்
விநியோகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 1989 (1989-02-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாய்க்கொழுப்பு என்பது 1989 ல் இயக்குனர் முக்தா சீனிவாசன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இதில் பாண்டியராஜன், கௌதமி, சனகராஜ் மற்றும் எஸ். எஸ். சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Vaai Kozhuppu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  2. "Vaai Kozhuppu". bharatmovies.com. Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்க்_கொழுப்பு&oldid=3906649" இலிருந்து மீள்விக்கப்பட்டது