ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
Appearance
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
திருவில்லிபுத்தூர் இரயில் நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°29′52″N 77°38′42″E / 9.4978°N 77.6451°E | ||||
ஏற்றம் | 141 மீட்டர் (463 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | விருதுநகர் - செங்கோட்டை | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | SVPR | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
|
விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் (Srivilliputtur railway station-SVPR) தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இத்தொடருந்து நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இத்தொடருந்து நிலையத்தில் நாளான்றுக்கு 19 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1] ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையக் குறியீடு SVPR ஆகும்.
ஆட்சி எல்லை
[தொகு]இந்நிலையம் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இது மதுரை இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.[2] SVPR என்ற குறியீட்டால் இந்நிலையம் அடையாளப்படுத்தப்படுகிறது.[3]
வழித்தடம்
[தொகு]ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் சிவகாசி தொடருந்து நிலையத்திற்கும், இராஜபாளையம் தொடருந்து நிலையத்திற்கும் இடையே உள்ளது.[4][5]
அருகாமையில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]- சாம்பல் நிற அணில் சரணாலயம்[6]
- சதுரகிரி மலை[7]
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- ஸ்ரீ வைத்தியநாதர் ஆலயம்[8]
- அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி ஆலயம்[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலைய கால அட்டவணை
- ↑ S. Chidambaram (2 December 2013). "Low platforms, roofless shelters irk passengers". தி இந்து (சிவகாசி). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/low-platforms-roofless-shelters-irk-passengers/article5412575.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ "System Map" (பி.டி.எவ்). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 1. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Paucity of staff at Srivilliputtur station". தி இந்து (திருவில்லிபுத்தூர்). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". தி இந்து (விருதுநகர்). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ "Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuary". தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு வனத்துறை. Archived from the original on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Sathuragiri Hills". Sathuragirihills.com. Archived from the original on 24 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Vaidyanathar Temple". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Arulmigu Sundaramahalinga Swamy Temple". இந்து சமய அறநிலையத் துறை (தமிழ்நாடு அரசு) இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160613173335/http://www.sathuragiritemple.tnhrce.in/. பார்த்த நாள்: 17 June 2016.