ஹாரி எஸ். ட்ரூமன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹாரி எஸ். ட்ரூமன் | |
---|---|
33வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 12 1945 – ஜனவரி 20 1953 | |
Vice President | இல்லை (1945–1949), ஆல்பென் டபிள்யூ. பார்க்லி (1949–1953) |
முன்னையவர் | ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட் |
பின்னவர் | டுவைட் டி. ஐசனாவர் |
34வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20 1945 – ஏப்ரல் 12 1945 | |
குடியரசுத் தலைவர் | ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட் |
முன்னையவர் | ஹென்ரி ஏ. வாலஸ் |
பின்னவர் | ஆல்பென் டபிள்யூ. பார்க்லி |
ஐக்கிய அமெரிக்க செனட்டர் மிசூரியிலிருந்து | |
பதவியில் ஜனவரி 3 1935 – ஜனவரி 17 1945 | |
முன்னையவர் | ராஸ்கோ சி. பாடர்சன் |
பின்னவர் | ஃபிராங்க் பி. பிரிக்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லமார், மிசூரி | மே 8, 1884
இறப்பு | திசம்பர் 26, 1972 கான்சஸ் நகரம், மிசூரி | (அகவை 88)
அரசியல் கட்சி | மக்களாட்சி |
துணைவர் | பெஸ் வாலஸ் ட்ரூமன் |
வேலை | சிறிய நிறுவனத் தொழிலதிபர் |
கையெழுத்து | |
Military service | |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க இராணுவம் மிசூரி தேசிய காப்பும் அணி |
சேவை ஆண்டுகள் | 1905-1920 |
தரம் | கழ்னல் (Colonel) |
கட்டளை | Battery D, 129th Field Artillery, 60th Brigade, 35th Infantry Division |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் |
ஹாரி எஸ். ட்ரூமன் (மே 8, 1884-டிசம்பர் 26, 1972) 33ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945இல் பதவியிலேறினார். 1945இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன.