பிபிசி தமிழை தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம். கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். இயன்றவரை விரைவில் பதிலளிக்க நாங்கள் முயல்கிறோம். 

 

நீங்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், புகார்களை பதிவு செய்வதற்கான பக்கத்தைப் பயன்படுத்துங்கள். 

 

உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

Our data policy

அனைத்து மின்னஞ்சல்களையும் நாங்கள் படிக்க முயல்வோம். ஆனால், அனைத்துக்கும் பதில் அனுப்ப உத்தரவாதம் தர இயலாது. தெளிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அளிப்போம் அல்லது உங்களைத் தொடர்புகொள்வோம். முறையானவையாக இருந்தால், உங்கள் கருத்துகள் திருத்தப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பிபிசியின் ஊடகங்களில் பதிப்பிக்கப்படலாம். உங்கள் கருத்துகள் அவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டாம் என்றால் அதை உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிடவும். உங்கள் அனுமதி இல்லாமல், பிபிசிக்கு வெளியே யாரிடமும் உங்களைப் பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படாது.

நீங்கள் மேலே கொடுத்துள்ள தனிப்பட்ட தரவுகளை பிபிசி கட்டுப்படுத்துகிறது. ஓர் ஊடக நிறுவனம் எனும் அடிப்படையில் சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக உங்கள் தரவுகளை நாங்கள் பயன்படுத்துவோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிபிசி எவ்வாறு பயன்படுத்தும் என்பதை அறிய விரும்பினால், பிபிசியின் அந்தரங்க கொள்கையைப் படிக்கவும்.

நீங்கள் எழுப்பிய பிரச்சனையை மதிப்பீடு செய்யவோ, சரி செய்யவோ தேவை ஏற்படாத நேரம் வரும் வரை, உங்கள் தரவுகளை பிபிசி வைத்திருக்கும்.