ஹாங்காங்கை கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி மாரத்தான் பெண்; கணவர் உதவியுடன் சாதனை ஓட்டம்

காணொளிக் குறிப்பு, இன்டிஃபூ மற்றும் அவரது கணவர் க்ரிஸ்லோ ஆகிய இருவரும் மாரத்தான் கூட்டாளிகள்
ஹாங்காங்கை கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி மாரத்தான் பெண்; கணவர் உதவியுடன் சாதனை ஓட்டம்

இன்டிஃபூ மற்றும் அவரது கணவர் க்ரிஸ்லோ ஆகிய இருவரும் மாரத்தான் கூட்டாளிகள்.

இன்டிஃபூ சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வையை இழந்துவிட்டார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன் மாரத்தான் ஓட்டங்களில் கலந்துக் கொண்டு விருதுகளை குவித்து வருகிறார்.

அவரது கணவரான க்ரிஸ்லோ தான் இன்டி மாராத்தானில் ஓடுகையில் கூடவே ஓடி அவருக்கு வழிகாட்டுவார். இதுவரை சிகாகோ உள்ளிட்ட ஆறு மாரத்தான் ஓட்டங்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளார் இன்டிஃபூ.

இந்த சாதனை ஜோடியின் வாழ்க்கை குறித்து இந்த காணொளியில் தெரிந்துக் கொள்ளலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)